தேனி: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வழங்கிய போக்சோ குற்றவாளிக்கு 1ஆண்டு சிறை தண்டனை, ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பு
Theni, Theni | Aug 19, 2025
வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளியை போக்சோ வழக்கில் கைது செய்து வழக்கு...