சேலம்: 50 ஆண்டு காலமாக பட்டா வழங்காதது கண்டித்து கழுத்தில் மனுக்களை மாலையாக அணிந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆட்சி யரகத்தில் தர்ணா
Salem, Salem | Aug 22, 2025
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே இலங்கணசாலை பகுதியில் அரசு நத்தம் புறம்போக்கில் கடந்த 50 ஆண்டுகளாக வீடு கட்டி நூற்றுக்கும்...