பல்லடம்: தொழில் போட்டி காரணமாக பல்லடத்தில் இரண்டு செல்போன் கடைக்காரர்கள் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அருகிருக்க செல்போன் கடைகள் வைத்திருக்கும் இருவருக்கிடையே ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருவர் தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது