மரக்காணம்: கொள்ளுமேடு கிராமத்தில் விவசாயி வீட்டில் பூட்டை உடைத்து 10 சவரன் நகை இரண்டு லட்சம் பணம் கொள்ளை போலீசார் விசாரணை
Marakanam, Viluppuram | Apr 30, 2025
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கொள்ளுமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(51) விவசாயி இவர் இவர் திண்டிவனம் மரக்காணம்...