கிருஷ்ணகிரி: நகராட்சி புனித அண்ணாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா அமைச்சர் சக்கரபாணி மற்றும் ஆட்சியர் பங்கேற்பு
கிருஷ்ணகிரி நகராட்சி புனித அண்ணாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா அமைச்சர் சக்கரபாணி மற்றும் ஆட்சியர் பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 202526 ஆம் கல்வியாண்டில் நகராட்சிக்கு உட்பட்ட புனித அன்னாள் பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது