சேலம்: வழித்தடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டிய நபர் மீது நடவடிக்கை கூறி பாதிக்கப்பட்ட தம்பதி ஆட்சியரகத்தில் தீக்குளிக்க முயற்சி
Salem, Salem | Sep 8, 2025
சேலம் காடையாம்பட்டி பகுதியை சேர்ந்த பரமேஸ் அவரது மனைவி உள்ளிட்ட சிலர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர் மறைத்து...