அவிநாசி: திருமுருகன் பூண்டி அருகே திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் 35 வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டதோடு சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.