கயத்தாறு: கயத்தாறு சுங்கச்சாவடி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து ஒருவர் படுகாயம்
கயத்தாறு அருகே உள்ள வடக்கு இலந்தைகுளம் பகுதி சார்ந்தவர் மாரிமுத்து இவர் சுங்கச்சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது திருப்பூரில் இருந்து திசையன்விளை நோக்கி சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது இதில் மாரிமுத்து காலில் பலத்த காயம் ஏற்பட்டது உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை விட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்