ஓமலூர்: திமுக விசிக உள்ளிட்ட கட்சியிலிருந்து 500 க்கும் மேற்பட்டோர் விலகிஅதிமுகவில் இபிஎஸ் முன்னிலையில் இணைந்தனர்
Omalur, Salem | Aug 28, 2025
திமுக பாமக விசிக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியிலிருந்து 500க்கும் மேற்பட்டோர் விலகி அதிமுகவில் இனியும்...