கடலூர்: தேர்தல் கமிஷன் அறிவிப்பை தொடர்ந்து திருப்பாதிரிப்புலியூரில் பாமக வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்
பாட்டாளி மக்கள் கட்சியின் சின்னம் மற்றும் கட்சியின் பெயரை பயன்படுத்தும் அதிகாரம் 2026-ம் ஆண்டு வரை டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு உரிமை உள்ளது என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளதாக பா.ம.க. வக்கீல் பாலு தெரிவித்தார். இதையடுத்து கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சீமாட்டி சிக்னலில் பா.ம.க.வினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்ட