திருநெல்வேலி: சுப்ரமணியபுரம் பொத்தை பகுதியை சேர்ந்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை . போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
கடந்த 2024 ஆம் வருடம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டன சிறுமி ஒருவரிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார் இதை அடுத்து போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட பாலசுப்பிரமணியத்திற்கு இன்று மதியம் 12.30 மணி அளவில் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் 7 வருடம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார்.