ஊத்துக்குளி: ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது
Uthukuli, Tiruppur | Mar 21, 2025
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக மத்திய அரசு ஊதியம்...