பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையத்தில் பலாத்காரம் செய்த சிறுமியை ஜெயிலில் இருந்து வந்து மீண்டும் தொந்தரவு செய்த வாலிபர் - சிறுமி தற்கொலை
சேலம் மாவட்டம் ஆத்தூர் பெதனாய்க்கன்பாளையம் பகுதியை சேர்ந்த பெயிண்டர் மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் அதே பகுதி சேர்ந்த வாலிபர் அவரை ஆசிவாரத்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வாலிபரை கைது செய்தனர் சிறையில் இருந்து வெளியே வந்த வாலிபர் மாணவியின் குடும்பத்தாரிடம் சென்று திருமணம் செய்து வைக்க சொல்லியும் வழக்கை வாபஸ் பெற சொல்லி மிரட்டி உள்ளார் மன வேதனையில் மாணவி உயிரிழந்ததாக பெற்றோர் ஏத்தாப்பூர் க