ஈரோடு: ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் உடனான ஆலோசனை கூட்டம் மற்றும் அணுக்கள் பெறப்பட்டது
Erode, Erode | Sep 16, 2025 ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் பகுதியில் உள்ள விவசாயிகளின் உடனான ஆலோசனைக் கூட்டம் மற்றும் விவசாயிகளில் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது அந்தியூர் விவசாய கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள் தெரிவித்தார்