காஞ்சிபுரம்: காந்திநகர் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் தவறை விழுந்த பசுமாடு இரண்டு மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 44-வது வார்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காந்திநகர் பகுதியில் வீட்டுக்கு வெளியே சாலை ஓரமாக இருந்த கழிவுநீர் தொட்டி பாழடைந்து இருந்ததால் அவ்வழியாக சென்ற பசு மாடு ஒன்று கழிவுநீர் தொட்டியின் மேலே நின்ற பொழுது எதிர்பாராதமாக உடைந்து கழிவுநீர் தொட்டியில் விழுந்து விபத்துக்குள்ளானது நீண்ட நேரமாக மாடு உயிரிக்காக அலறி உள்ளது.நீண்ட நேரமாக அளவு சத்தம் கேட்டு அப்பகுதி இருக்கும் பொதுமக்கள் கழிவு நீர் தொட்டியில் உள்ளே சென்று பார்த்த பொழுத