உடையார்பாளையம்: ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் மாற்று திறனாளி வாக்காளர்களின் வாகன விழிப்புணர்வு பேரணி
அரியலூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்படுத்தபட்டு வருகிறது. இதனையொட்டி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் மாற்று திறனாளி வாக்காளர்களின் வாகன விழிப்புணர்வு பேரணி இன்று நடைப்பெற்றது.