அரூர்: நம்பிப்பட்டியில் இளம்பெண்ணை ஆபாசமாக திட்டிய வாலிபர் மீது வழக்கு
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த நம்பிப்பட்டி பகுதி சேர்ந்த நந்தினி வயது 32 இவரை அதே பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ், தகாத வார்த்தையால் மற்றும் ஆபாசமாக திட்டியதாக நந்தினி கொடுத்த புகாரில் கோபிநாதம்பட்டி எஸ்ஐ முனிராஜ் இன்று இரவு 7 மணிக்கு வாலிபர் அலெக்ஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்