Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Madhya_pradesh
अनिल
Cm
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Pm
Uttarpradesh
Haryana

புதுக்கோட்டை: இலுப்பூரில் 5 கி.மீ. சிலம்பம் சுற்றி மாணவர்களின் உலக சாதனை முயற்சி!

இலுப்பூரில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் 5 கிலோமீட்டர் அதி விரைவாக சிலம்பம் சுற்றி தமிழ்ப்பாரம்பரியத்தை மீட்டெடுத்தனர். சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்த உலக சாதனை முயற்சி நிகழ்ச்சி எப்படி நடந்தது தெரியுமா?