நாமக்கல்: துறையூர் சாலையில் முழங்கால் சிலம்பம் சுற்றி கின்னஸ் சாதனை படைத்த நாமக்கல் சிறுவனுக்கு சக சிலம்ப மாணவர்கள் பாராட்டினர்
Namakkal, Namakkal | Sep 6, 2025
நாமக்கல் துறையூர் சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் முழங்கால் சிலம்பம் சுற்றி கின்னஸ் சாதனை படைத்த நாமக்கல் காமராஜர்...