ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களிடம் திண்டுக்கல் துரைராஜ் நகர் இல்லத்தில் ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த பொது மக்கள் மற்றும் கட்சியினரின் கோரிக்கை மனுக்களை பெற்று உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவிட்டார் அப்போது பேசிய அமைச்சர் திமுகவினர் தங்கள் பகுதியில் புதிய வாக்காளர்கள் சேர்க்க ஆர்வம் காட்ட வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் வேண்டுகோள்