இராஜபாளையம்: சேத்தூர் காமராஜபுரத்தில் இறைச்சிக் கடையில் லாரி புகுந்ததில் இருவர் உயிரிழப்பு ஒருவர் படுகாயம் மாடு 1 உயிரிழப்பு
ராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜ் நகரில் இயங்கும் இறைச்சிக் கடையில் அப்பதி சேர்ந்த பொன்னையா கறி வாங்குவதற்காக நின்று கொண்டிருந்தார் அப்போது ராஜபாளையத்தில் செங்கல்பாரம் இறக்கிவிட்டு சொக்கநாதன் புதூர் சென்று கொண்டிருந்த லாரி ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் எரிச்சு கடைக்கு லாரி மோதி கடைக்காரர் கறி வாங்க வந்தவர் இருவரும் சம்பவத்தில் உயிரிழப்பு மேலும் கடையில் வேலை பார்த்த ஒருவர் படுகாயத்துடன் விருதுநகர் மருத்துவமனையில் அனுமத