உத்திரமேரூர்: சிலாம்பாக்கம் - புதுபாக்கம் புதிய தடுப்பணையை திறந்து வைத்த உத்திரமேரூர் எம்எல்ஏ நாடாளுமன்ற உறுப்பினர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாயும் செய்யாறு மற்றும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டினால் குடிநீர் ஆதாரம் மற்றும் விவசாய பணிகளுக்கு பெரிதும் உதவும் என விவசாய சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்தபடி இருந்தனர். செய்யாற்றில் உத்திரமேரூர் வட்டத்திற்கு உட்பட்ட சிலாம்பாக்கம் - புதுப்பாளையம் கிராமத்தின் இடையே புதிய அணைக்கட்டு, நபார்டு திட்டத்தின் கீழ் அமைக்க ரூ.35 கோடியே 21 லட்சம் மதிப்பில் திட்ட அறிக்கை