தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் சோரீஸ் புறம் பகுதியில் உள்ள லாரி செட் ஒன்றில் கஞ்சா பதிக்கு வைத்திருப்பதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதனை அடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினார் இதில் அங்கு மூன்று புள்ளி எட்டு கிலோ கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது தொடர்ந்து தூத்துக்குடி வண்ணார் தெருவை சார்ந்த ஹரி கண்ணன் ரவிக்குமார் சந்திரசேகர் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்