அகஸ்தீஸ்வரம்: கீழமணக்குடியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது, MP உள்ளிட்டோர் பங்கேற்பு
Agastheeswaram, Kanniyakumari | Aug 30, 2025
கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது இதற்கு மீனவ கிராம மக்கள்...