தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலக்கோடு பகுதிகள் திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை கூட்டம் ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது . திமுக அரசின் சாதனைகளை பொதுமக்கள் இடத்தில் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது