திருச்சி கிழக்கு: TVK பரப்புரையில் உயிரிழப்பு - 50 லட்சம் ரூபாய் தமிழக அரசு தர வேண்டும் திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் பேட்டி
கரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றி கழக பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஆறு குழந்தைகள் உட்பட சுமார் 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர். சிகிச்சை உள்ளவர்களுக்கு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவும். நேரில் சந்திக்கவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருச்சி விமான நிலையம் வந்தார்.