ஆனைமலை: அங்கலக்குறிச்சி துணை அஞ்சலகத்தில் இடிந்து விழும் தருவாயில் உள்ள கட்டிடம் உயிர் பயத்துடன் வேலை பார்க்கும் ஊழியர்கள்
Anaimalai, Coimbatore | Sep 9, 2025
அங்கலக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கட்டிடத்தில் துணை அஞ்சலகம் கடந்த ஐந்து வருடங்களாக செயல்பட்டு வரும் நிலையில்...