பண்ருட்டி: முள்ளி கிராம்பட்டில் ரேஷன் கடையில் தரம் இல்லாத அரிசி போடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி முற்றுகையிட்டு ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
பண்ருட்டி அருகே ரேஷன் கடையில் தரம் இல்லாத பொருட்கள் விற்பனை ஊழியரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த முள்ளிகிராம்பட்டு பகுதியில் தமிழக அரசின் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது . நேற்று வழக்கம் போல் பொதுமக்கள் ரேஷன் கடையில் அரிசி வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வாங்கிய அரிசியை பார்த்த போது மிகவும் மோசமான நிலையில் இ