கோவை வடக்கு: கோவையில் மீண்டும் ஒரு வீலிங் சாகசம் - வைரல் வீடியோவால் பரபரப்பு!
கோவை சாய்பாபா காலனி மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு அவரை அடையாளம் காணும் பணியில் போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.