தாராபுரம்: சின்னக்காம்பாளையம் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் கோழிப்பண்ணைக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் #localissue
Dharapuram, Tiruppur | Jun 2, 2025
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சின்னக்காம்பாளையம் பகுதியில் செயல்படும் தனியார் கோழி பண்ணையினால் அப்பகுதியில் சுகாதார...