திருப்பூர் தெற்கு: பிறந்த குழந்தை இறந்ததால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு
திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிறந்த இரண்டு நாட்களில் குழந்தை இறந்ததால் உரிய சிகிச்சை இல்லை என உறவினர்கள் அரசு மருத்துவமனை கண்ணாடி உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது