செஞ்சி: நல்லான்பிள்ளைபெற்றாள் ஊராட்சியில் சுடுகாடு பாதை இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை வயல்வெளி சேறும் சகதியுமான செல்லும் அவலநிலை#localissue
Gingee, Viluppuram | Aug 8, 2025
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நல்லான்பிள்ளைபெற்றாள் ஊராட்சியில் 100-க்கும் மேற்ப்பட்ட பட்டியலின அருந்ததியர்...