கடலூர்: போராடிவரும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிபிஎம் சார்பில் திருப்பாதிரிப்புலியூரில் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். நிலுவையில் உள்ள அகவிலைப்படி மற்றும் பணி ஓய்வு நேரத்தில் வழங்க வேண்டிய பணப்பலன்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 29 நாட்களாக தொடர் காத்திருக்கு போராட்டம் நடத்தி வரும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக மார்க்சி