பெரம்பலூர்: "பொதுமக்கள் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்துங்கள்" அலுவலர்களுக்கு குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்
Perambalur, Perambalur | Sep 8, 2025
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் ,கூட்டத்தில் 12 திருநங்கைகளுக்கு இலவச பெற்றுவழங்கினார்,...