திருவாரூர்: மாவட்ட ஆயுதபடையில் துப்பாக்கி குண்டுகள் முழங்க காவலர் நினைவு தினம்
திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் துப்பாக்கி குண்டுகள் முழங்க காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது மேலும் காவல்துறையில் பணிபுரிந்து பணியின் போது இறந்த வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது