இராமேஸ்வரம்: ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் நாளை முதல் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்கள்
Rameswaram, Ramanathapuram | Aug 22, 2025
இலங்கைச் சிறையில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் அனைத்தும் விசைப்படகு...