பெரம்பலூர்: "2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெகவால் ஜெயிக்க முடியாது" மமக கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி
Perambalur, Perambalur | Aug 31, 2025
பெரம்பலூரில் விருந்தினர் மாளிகையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார், அப்பொழுது...