கிருஷ்ணகிரி: அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள மருத்துவம் சார்ந்த ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவ / மாணவிகள் விண்ணப்பிக்கலாம் ஆட்சியர்
கிருஷ்ணகிரி, அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள மருத்துவம் சார்ந்த ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவ / மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப, அவர்கள் தகவல். கிருஷ்ணகிரி, அரசு மருத்துவக் கல்லூரியில் பூர்த்தியாகாமல் காலியிடமாக உள்ள Left Over Seats -க்கான பாடப்பிரிவுகளில் நேரடி சேர்க்கை (Walk in Interview) மூலம் தகுதி