திருவள்ளூர்: தன் மகளின் மரணத்திற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட தாய் கண்ணீர் மல்க கோரிக்கை
திருவள்ளூர் மாவட்டம் சின்ன ஈக்காடு பகுதியைச் சார்ந்தவர் நிவேத இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்,விடுமுறை காரணமாக திருவள்ளூரில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு வந்த நிவேதா கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ந் தேதி அன்று தனது வீட்டின் படுக்கை அறையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர், தனது மகள் தற்கொலைக்கு சேலை பகுதியைச் சேர்ந்த போலீசார் காமேஷ் தான் காரணம் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவருடைய தாய் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்,