வாணியம்பாடி: அம்பலூர், கொடையாஞ்சி, ராமநாயக்கன்பேட்டை ஆவாரங்குப்பம் உள்ளிட்ட பகுதியில் உள்ள பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
Vaniyambadi, Tirupathur | Aug 23, 2025
வாணியம்பாடி மற்றும் தமிழக - ஆந்திர எல்லைப்பகுதிகளில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து ...