அகஸ்தீஸ்வரம்: காலை உணவு திட்ட விரிவாக்கம் - அரசு உதவி பெறும் ஜோசெப் கான்வென்ட் பள்ளியில் துவக்கி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ்
Agastheeswaram, Kanniyakumari | Aug 26, 2025
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகரப் பகுதிகளில் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யும் வகையில்...