அன்னூர்: ஆயி கவுண்டன் புதூரில் கருப்பசாமி கோவில் திருவிழாவில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்பு
Annur, Coimbatore | Aug 6, 2025
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஆயி கவுண்டன் புதூரில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது அந்த...