திருவாரூர்: திருக்கரவாசலில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை அமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் சென்று பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டார்