வேடசந்தூர்: நடுப்பட்டியில் காளியம்மன் மாரியம்மன் பகவதி அம்மன் கோவில் திருவிழா
வேடசந்தூர் அருகே உள்ள நடுப்பட்டியில் காளியம்மன் மாரியம்மன் பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. காலை மகளே பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி மாலை ட்ரம் செட் முழங்க பெண்கள் அனைவரும் மஞ்சள் நீர் மற்றும் அபிஷேகப் பொருட்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர். இதில் இளைஞர்கள் இளம்பெண்கள் அனைவரும் நடனம் ஆடிக்கொண்டே ஊர்வலமாக சென்றனர்.