பூவிருந்தவல்லி: அரசு விதித்த நிபந்தனை  பின்பற்றி விஜய் பரப்புரை மேற்கொண்டாரா விசாரணை தேவை -  பூவை.ஜெகன்மூர்த்தி
கரூரில் நடந்த விஜயின் பரப்புரையில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகவும், உயிரிழந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்- புரட்சி பாரத கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி இரங்கல் அரசு விதித்த நிபந்தனைகளை பின்பற்றி விஜய் பரப்புரை மேற்கொண்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் புரட்சி பாரத கட்சியின் தலைவர் மூர்த்தி வலியுறுத்தியுள்ளார்