அஞ்செட்டி: கோட்டென அக்ரகாரத்தில் தெரு நாய் கடித்ததில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயது நபர் உயிரிழப்பு : உறவினர்கள் அதிர்ச்சி, போலீசார் விசாரணை
தெரு நாய் கடித்ததில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயது நபர் உயிரிழப்பு : உறவினர்கள் அதிர்ச்சி, போலீசார் விசாரணை தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நாட்றாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முனி மல்லப்பா (50) இவர் தளி அருகே உள்ள கோட்டென அக்ரஹாரம் கிராமத்தில் முனிராஜ் என்பவரின் எஸ்டேட் தோட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு கூலி வேலை செய்து வந்துள்ளார்.