பாப்பிரெட்டிபட்டி: கடத்தூர் பி.டி ஒ அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பிடிஓ அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறை அலுவலக சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட பண மேல்குடி ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் செந்தில்குமார் அவர்களை தரக்குறைவாக பேசிய உயிரிழந்த அவரது மரணத்திற்கு நீதி வழங்கிடவும். அரசு ஊழியர்களின் பணி நெருக்கடியை தடுத்து நிறுத்தவும், மனதிற்கு காரணமான PDஜெயசுதா மீதுநடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,இதில் மாவட்ட தலைவர் சுருளிநாதன் கண்டன உரை ஆற்றினார்,