ஆவுடையார் கோவில்: பரந்தூர் ஆதிகேசவபெருமாள் ஆலயத்தின் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்ட அறநிலைய துறை அதிகாரிகள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா பரந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தின் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகின்றன கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அறநிலையத்துறை அதிகாரிகள் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர். மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர்.