திருப்பத்தூர்: ஆத்தங்கரைப்பட்டி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் தண்ணீரில் மிதக்கும் நூற்றுக்கணக்கான முட்டைகள்-சத்துணவு முட்டைகளா என அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை - Thiruppathur News
திருப்பத்தூர்: ஆத்தங்கரைப்பட்டி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் தண்ணீரில் மிதக்கும் நூற்றுக்கணக்கான முட்டைகள்-சத்துணவு முட்டைகளா என அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை
Thiruppathur, Sivaganga | Aug 15, 2025
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆத்தங்கரைப்பட்டி தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் கீழே நூற்றுக்கணக்கான முட்டைகள் அழுகிய...