கோவை வடக்கு: கோவை சுந்தராபுரம் - மதுக்கரை சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்: பொதுமக்கள் அவதி!
கோவை 94-வது வார்டு சுந்தராபுரம் முதல் மதுக்கரை வரையிலான சாலையில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து கழிவுநீர் சாலை முழுவதும் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.